Vindzay’s Debut Single

Unakulle Naan Isaiyai (U.N.I)

Song Credits

Song Title: Unakulle Naan Isaiyai (U.N.I)
Release Date: 10 December 2025

Produced by: Vindzay
Written by: Vindzay 
Composed by:
Vindzay
Arranged by: Vindzay

Vocals & Guitar: Vindzay
Mixed & Mastered by: Radioactive
Label: TriHertz Universal

Unakulle Naan Isaiyai Lyrics

En kanavil ven nirathil pon sirippil iruntha devathai
Min vegathil kan munne nindraley
Aval surulil mana alaiyil miga arugil en manam mayakkathil
Imai nodiyil enggeyo tholaindhaye

En azhagiye en azhagiye

En en adi manadhile
Nam nam ondru mudiyadhey
Un unnidam ondru indrey
Naan solgindreney

Unakulle endrum naan indha isaiyai
Enakulle endrum neeye kanavai
Unakulle endrum naan indha isaiyai
Enakulle endrum neeye kanavai

Kadal karaiyil vaan kaalaiyil aval mugathil kathir oli vizhundhadum
Aval vizhigalil en kaadhalai naan kandeney
Anthi sarasil manggum oliyil en madiyil nee urangiya poludhu
En idhayam karaivadhai naanum unarndheney

En azhagiye en azhagiye
En azhagiye en azhagiye

En en adi manadhile
Nam nam ondru mudiyadhey
Un unnidam ondru indrey
Naan solgindreeney

Unakulle endrum naan indha isaiyai
Enakulle endrum neeye kanavai
Unakulle endrum naan indha isaiyai
Enakulle endrum neeye kanavai

Adi yen nee en ulagatthil thondrinaai

Adi yen naam saervadharkaa

Adi yen nee en ulagatthil thondrinaai

Adi yen naam pirivadharkaa
Anggu neeyum inggu naanum vegu thooram
Naan azhuginreney thavikkinreney

Unakulle endrum naan indha isaiyai
Enakulle endrum neeye kanavai

உனக்குள்ளே நான் இசையாய் (U.N.I) பாடல் வரிகள்

என் கனவில், வெண் நிறத்தில், பொன் சிரிப்பில் இருந்த தேவதை

மின் வேகத்தில் கண் முன்னே நின்றாளே

அவள் சுருளில், மண அலையில், மிக அருகில், என் மனம் மயக்கத்தில்
இமை நொடியில் எங்கேயோ தொலைந்தாயே

என் அழகியே, என் அழகியே

என் என் அடி மனதிலே, 

நம் நம்மொன்று முடியாததே, 

உன் உன்னிடம் ஒன்று இன்றே 

நான் சொல்கின்றேனே

உனக்குள்ளே என்றும் நான் இந்த இசையாய்
எனக்குள்ளே என்றும் நீயே கனவாய்

கடற்கரையில், வான் காலையில், அவள் முகத்தில் கதிர் ஒளி விழுந்ததும்,

அவள் விழிகளில் என் காதலை நான் கண்டேனே.
அந்தி சரஸில், மங்கும் ஒளியில், என் மடியில் நீ உறங்கியபோலுது,

என் இதயம் கரைவதை நானும் உணர்ந்தேனே.

என் அழகியே, என் அழகியே

என் அழகியே, என் அழகியே

என் என் அடி மனதிலே, 

நம் நம்மொன்று முடியாததே, 

உன் உன்னிடம் ஒன்று இன்றே 

நான் சொல்கின்றேனே

உனக்குள்ளே என்றும் நான் இந்த இசையாய்
எனக்குள்ளே என்றும் நீயே கனவாய்

அடி ஏன்  நீ என் உலகத்தில் தோன்றினாய் ,

அடி ஏன் நாம் சேர்வதற்கா?

அடி ஏன் நீ என் உலகத்தில் தோன்றினாய்,

அடி ஏன் நாம் பிரிவதற்கா?

அங்கு நீயும்… இங்கு நானும்… வெகு தூரம்…

நான் அழுகின்றேனே, தவிக்கின்றேனே.

உனக்குள்ளே என்றும் நான் இந்த இசையாய்
எனக்குள்ளே என்றும் நீயே கனவாய்