Vindzay’s Second Single
Nam Kaadhal Kathai
Listen Here
Song Credits
Song Title: Nam Kaadhal Kathai
Release Date: 15 February 2026
Produced by: Vindzay
Written by: Vindzay
Composed by: Vindzay
Arranged by: Vindzay
Vocals & Guitar: Vindzay
Mixed & Mastered by: Radioactive
Label: TriHertz Universal
Nam Kaadhal Kathai Lyrics
Let’s make memories that no one will ever know
Nam kaadhalil illei ellei
Idhudhan nam kaadhal kathai
Nam kaadhalil illei ellei
Idhudhan nam kaadhal kathai
Nam kaadhal kathai
Nam kaadhal kathai
Nam kaadhal kathai
Idhudhan nam kaadhal kathai
Nee kangal thirakkum varai
Oli tedhum andha tharai
Ingu kavalai thevaiyillai
Nam manadhil baaram illai
Nammai sutri pookkal undu
Manam ellaam vaasam kondu
Neram kooda nindruvittu
Kaalam kooda nindruvittu
Karangalai korthu kondu
Serndhe selvom ondraai indru
Nammai theda yaarum illai
Nammai ketka yaarum illai
Nam kanavu maraivadhillai
Nam payanam mudivadhillai
Nam kaadhalil illei ellei
Idhudhan nam kaadhal kathai
Nam kaadhalil illei ellei
Idhudhan nam kaadhal kathai
Nam kaadhal kathai
Nam kaadhal kathai
Nam kaadhal kathai
Idhudhan nam kaadhal kathai
Naam serndhe seitha isai
Nam kaadhal therndha thisai
Nam kaadhalil illei ellei
Idhudhan nam kaadhal kathai
Nam kaadhalil illei ellei
Idhudhan nam kaadhal kathai
Nam kaadhal kathai
Nam kaadhal kathai
Nam kaadhal kathai
Idhudhan nam kaadhal kathai
நம் காதல் கதை
Let’s make memories that no one will ever know
நம் காதலில் இல்லை எல்லை
இதுதான் நம் காதல் கதை
நம் காதலில் இல்லை எல்லை
இதுதான் நம் காதல் கதை
நம் காதல் கதை
நம் காதல் கதை
நம் காதல் கதை
இதுதான் நம் காதல் கதை
நீ கண்கள் திறக்கும் வரை
ஒளி தேடும் அந்த தரை
இங்கு கவலை தேவையில்லை
நம் மனதில் பாரம் இல்லை
நம்மை சுற்றி பூக்கள் உண்டு
மனம் எல்லாம் வாசம் கொண்டு
நேரம் கூட நின்றுவிட்டு
காலம் கூட நின்றுவிட்டு
கரங்களை கோர்த்து கொண்டு
சேர்ந்தே செல்வோம் ஒன்றாய் இன்று
நம்மை தேட யாரும் இல்லை
நம்மை கேட்க யாரும் இல்லை
நம் கனவு மறைவதில்லை
நம் பயணம் முடிவதில்லை
நம் காதலில் இல்லை எல்லை
இதுதான் நம் காதல் கதை
நம் காதலில் இல்லை எல்லை
இதுதான் நம் காதல் கதை
நம் காதல் கதை
நம் காதல் கதை
நம் காதல் கதை
இதுதான் நம் காதல் கதை
நாம் சேர்ந்தே செய்த இசை
நம் காதல் தேர்ந்த திசை
நம் காதலில் இல்லை எல்லை
இதுதான் நம் காதல் கதை
நம் காதலில் இல்லை எல்லை
இதுதான் நம் காதல் கதை
நம் காதல் கதை
நம் காதல் கதை
நம் காதல் கதை
இதுதான் நம் காதல் கதை
